‘‘ஒரு தேசம், ஒரே தேர்தல் - ஒரு நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்; விவாதத்திற்கு தயாராவோம்’’- பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒரு தேசம், ஒரே தேர்தல் - ஒரு நாடு, ஒரு வாக்காளர் பட்டியல் என்ற விவாதத்திற்கு நாம் தயாராக வேண்டும், வெவ்வேறு கருத்துக்கள் வெளிவரட்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். 1950 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினத்தில், மோடி இந்த உரையாடலில் பங்கேற்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.