பரிதாப பிஞ்சுகள்.. உடல் உறுப்புகள் விற்பனைக்கு.. 5 வயது குழந்தையையும் விட்டுவைக்காத.. ஆப்கன் வறுமை

காபூல்: நாளுக்கு நாள் ஆப்கன் மக்களின் நிலைமை பரிதாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. பசி, பட்டினியால் அம்மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. இப்போது தங்கள் கிட்னியை விற்று சாப்பிடும் நிலைமைக்கும் ஆளாகி உள்ளனர்..! ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை ஏற்கனவே முறித்து கொண்டுவிட்டன.. பல்வேறு உலக நாடுகள் ஆப்கனை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.