திருவண்ணாமலையில் `திருக்கார்த்திகை தீபத்திருவிழா’ இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்துவந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், விடியற்காà®