பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து, நாடு முழுவதும் அதன் விலை லிட்டருக்கு முறையே சுமாா் ரூ.9-யும், ரூ.7-யும் குறைந்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்