விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.
உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் தனது காலிறுதியில் 5-7, 2-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை தோற்கடித்தாா். இதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா்