சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியால் இந்தியாவில் புதிய மறுமலா்ச்சி ஏற்படும் என உலக ரேபிட் செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி கூறியுள்ளாா்.
உலக செஸ் சம்மேளனம், ஏஐசிஎ‘ஃ‘ப், தமிழக அரசு இணைந்து 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடத்துகின்றன. இதில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சஸன் உள்பட பல்வேறு முன்னணி வீரா், வீர