முல்லைப் பெரியாறு அணை குறித்து எடுக்கவுள்ள ஆவணப்படம் சா்ச்சையை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி.உதயகுமாா் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் ஆதாரம