பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? கட்டாய வெற்றி நோக்கத்தில் இன்று எஸ்ஆர்எச் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே…

சென்னை: நடப்பாண்டின் ஐபிஎல் கிரிகெட் போடடியில், 63வது லீக் போட்டி இன்று சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி   வெற்றிபெற்றாமல் மட்டுமே  பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதனால்  வாழ்வா, சாவா என்ற  கட்டாய வெற்றி நோக்கத்தில் இன்று சிஎஸ்கே அணி  எஸ்ஆர்எச் அணியை எதிர்கொள்கிறது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் இடையே […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.