இந்த பகுதியில் 116 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2024-10-18 21:00:11 அன்று மேம்படுத்தப்பட்டது .

தென் கொரியாவை விரோத நாடாக அறிவித்தது வட கொரியா… இருநாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புகள் துண்டிப்பு…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா-வுக்கு ஆதரவாக 12,000 ராணுவ வீரர்களை அனுப்புகிறது வடகொரியா…

இலங்கையில் யானைக் கூட்டம் மோதியதில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது…

ரஷ்யாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர் அப்பாஸுக்கு அதிபர் புடின் அழைப்பு…

பிரான்ஸில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு: 6 பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

‘இஸ்ரேலுக்கு எதிரான இலக்கு...’ - யஹ்யா சின்வர் மரணத்தை உறுதி செய்த ஹமாஸ் சொல்வது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது? டிடி தமிழ் சொல்வது என்ன?

இந்தியா தைவான் விவகாரத்தை எச்சரிக்கையுடன் கையாள சீனா வலியுறுத்தல்

கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்... சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு... உஷார் மக்களே!