இந்த பகுதியில் 104 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2024-10-18 02:30:12 அன்று மேம்படுத்தப்பட்டது .

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு…

ஹமாஸ் தலைவர் யஹ்யா கொலை? - டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்ய இஸ்ரேல் திட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா உயிரிழப்பு - டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

நேபாளத்தில் மலையேறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 சிகரங்களில் ஏறுவதற்கு 870 பேருக்கு அனுமதி…

``பல கோடி மதிப்புள்ள பழமையான சிலை, அமெரிக்காவில் ஏலம் போவதை மீட்க வேண்டும் - பொன் மாணிக்கவேல்!

பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

“அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறைச் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும்” - கமலா ஹாரிஸ் 

தமிழ்நாடு: புயல், மழை தொடர்பாக அவசியம் அறிய வேண்டிய முக்கிய அறிவியல் சொற்கள்

“பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட நேர்மையான பேச்சுவார்த்தை முக்கியம்” - பாகிஸ்தானில் ஜெய்சங்கர் பேச்சு