இந்த பகுதியில் 111 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2024-10-19 02:40:06 அன்று மேம்படுத்தப்பட்டது .

யஹ்யா சின்வர் உயிரிழப்பு: ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? 

இந்தியா, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வெளிநாட்டு தீவிரவாதி; மோசடி செய்து குடியுரிமை பெற்றுவிட்டார்: கனடா எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

ட்ரோன் மூலம் கண்டுபிடித்து கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹியாவின் கடைசி நிமிட வீடியோ வெளியீடு

தென் கொரியாவை விரோத நாடாக அறிவித்தது வட கொரியா… இருநாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புகள் துண்டிப்பு…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா-வுக்கு ஆதரவாக 12,000 ராணுவ வீரர்களை அனுப்புகிறது வடகொரியா…

இலங்கையில் யானைக் கூட்டம் மோதியதில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது…

ரஷ்யாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர் அப்பாஸுக்கு அதிபர் புடின் அழைப்பு…

பிரான்ஸில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு: 6 பகுதிகளுக்கு ரெட் அலர்ட்