பிரெஞ்ச் ஓபன் ரன்னர்-அப் மஜா ஸ்வாலின்ஸ்கா vs தெலுங்கானா டிஎஸ்பி சாத்விகா சாமா
2026 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்த்து போலந்தைச் சேர்ந்த மஜா ஸ்வாலின்ஸ்கா விளையாடினார். 6-3, 6-3 என்ற கணக்கில் போட்டியை வென்ற ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றார். அதேவேளையில், தோல்வியடைந்த போலந்தைச் சேர்ந்த மஜா ஸ்வாலின்ஸ்கா இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த சாத்விகா சாமா என்பவரை எதிர்கொண்ட போட்டி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.