இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்; சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து நீக்கம்
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் முறையாக இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. ஸ்ரேயாஸ் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.