Real Estate: நிலம் வாங்கியாச்சு; ஆனா பட்டா, CMDA, DTCP எங்கே வாங்கறதுனு தெரியலயா? உங்களுக்கான லிஸ்ட்

வீடு, நிலம் வாங்கிவிடுவோம். ஆனால், பட்டா எங்கு எடுப்பது, வில்லங்க சான்றிதழ் எங்கு பெறுவது என்பதில் பல சந்தேகங்கள் நமக்கு எட்டிப்பார்க்கும்.

இந்த மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி.

தாய் ஆவணங்கள் - சார்பதிவாளர் அலுவலகம்

விற்பனைப் பத்திரப் பதிவு - சார்பதிவாளர் அலுவலகம்

வில்லங்கச் சான்றிதழ்கள் - சார்பதிவாளர் அலுவலகம்

வருவாய்த்துறை ஆவணங்கள் - கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம்

பட்டா - பத்திரம்

வாரிசுச் சான்றிதழ் - வட்டாட்சியர் அலுவலகம்

பட்டா மாறுதல், வருவாய் பதிவேடுகள் மாற்றம் - வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்

வாரிசுச் சான்றிதழ் - நீதிமன்றம்

அனுமதிகள், அங்கீகாரங்கள் (Approvals) - சி.எம்.டி.ஏ (CMDA) / டி.டி.சி.பி (DTCP) / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி / உள்ளாட்சி அமைப்பு

தடையில்லாச் சான்றிதழ் (NoC) - வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு முகமைகள்

வரிகள் மற்றும் கட்டணங்கள் - TANGEDCO, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி, ஊராட்சிகள்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.