சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். தலைமைக்காவலர் முருகனின் ஜாமீன் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை திங்கள்கிழமை விசாரிக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.