கேரளத்தில் இன்று புதிதாக 1,129 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் கரோனா தொற்று புதிதாக 1,129 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 752 நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.