ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.87,422 கோடி

ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாயாக உள்ளது.

2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 20,324 கோடி ரூபாய் உட்பட) மற்றும் செஸ் வரி 7,265 கோடி ரூபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 7 807 கோடி ரூபாய் உட்பட).

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.