2.5 லட்சத்தை கடந்தது தமிழகம்; 5,879 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,074 பேர் பாதிப்பு

தமிழகத்தில் அதிக அளவில் 5,879 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2.5 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,51,738 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,074 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிரிழப்பு 99 ஆக அதிகரித்துள்ளது.

5,879 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 18.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,074) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,51,738-ல் சென்னையில் மட்டும் 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆகும். 1,90,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 75.8 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.