நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்பு: நரேந்திர சிங் தோமர் 

நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல் மையங்களில் (KVK) மூன்று நாள் மண்டல அளவிலான பணிமனை ஜூலை 29 முதல் 31, 2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.