கிள்ளியூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் மரணம்

கிள்ளியூர்: முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ.,வாக 2011 ஆண்டு ஜான் ஜேக்கப் இருந்துள்ளார். காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜி.கே.வாசன் தொடங்கிய தமாகா-வில் ஜான் ஜேக்கப் இணைந்தார். ஜான் ஜேக்கப் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அவரது மறைவால் தமாகா-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடலுக்கு தமாக-வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.