வீரக்குடி முருகய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கியது

திருச்சுழி: நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி முருகய்யனார் கோயில் மாசி மகா சிவராத்திரி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  மூலவர் மற்றும் முருகய்யனாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.  உற்சவ விழா முடியும் வரை முருகனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், நல்வழி தீபாராதனைகள் நடைபெறும். அடுத்ததாக சுவாமி வீதி உலா வருதல், கணபதி ஹோமம், ருத்ரா அபிஷேகம், பச்சாலை பரப்புதல் நடைபெறும். மேலும் வள்ளி, தெய்வானை சமேத கரைமேல் முருகன் சர்வ அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அமாவாசை அன்று பொங்கல், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.