65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு.. காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்!

அபுஜா: நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அங்குத் தேர்வு எழுதக் கட்டணம் வாங்கும் பெண் அதிகாரி பிலோமினா செய்சி இந்தக் காரணத்தை தெரிவித்துள்ளார். கணக்கில் வராத பணம் எங்கே என்று கேட்டதற்கு அதைப் பாம்பு தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். மொத்தம் 65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு தின்றுவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.