வரி ஏய்ப்பு புகார்: சென்னை ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் பல இடங்களில் ஹாட் சிப்ஸ் ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனம் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருமான

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.