போலி வருமான வரித்துறை அதிகாரி வழக்கில் முன் ஜாமீன் பெற மாதவன் முயற்சி?

சென்னை: போலி வருமானவரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமாகிய ஜெ.தீபாவின் கணவர் மாதவன் முன் ஜாமீன் பெற முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போலி வருமான வரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள தீபாவின் கணவர் மாதவன் மீது போலீசார் வழக்கு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.