ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 5.07% ஆக குறைந்தது- காய்கறி, பழங்கள் விலை சரிவு

டெல்லி: ஜனவரி மாதம் நுகர்வோர் பணவீக்க விகிதம் 5.07% ஆக குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் விலை குறைந்துள்ளன. இதனையடுத்து நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2017 டிசம்பரில் பணவீக்கம் 5.21 சதவீதமாக இருந்த நிலையில் ஜனவரியில் 5.14 சதவீதமாக பணவீக்கம் இருக்கும் என

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.