அசால்ட் தாதா அப்பச்சன் பினு- செம்மரக் கடத்தலை கற்று கொடுத்த அரசியல் வாரிசின் மாமன

"நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரைப் பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும். நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை. இந்தியாவிலேயே

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.