பூக்களுக்கும் பரமேஸ்வரனுக்கும் உள்ள தொடர்பு?

மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பூவனத்தில் ஈசன் பூவண்ணன், பூவணத்தவன், பூவணன் எனும் பெயர்களால் வணங்கப்படுகிறார். ஈசனின் திருக்கோலங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி பொற்றாமரை மலரில் அமர்ந்து கைகளில் செந்தாமரையையும் நீலோத்பலத்தையும் ஏந்தியருள்வதால் தாமரைச்  சென்னியன், தாமரைச் சேவடியான், தாமரை மலர்கரத்தான், தண்தாமரைச் சைவன், தாமரையான் என்றெல்லாம் வணங்கப்படுகிறார். தஞ்சாவூர்-திருவையாறு சாலையிலுள்ள கண்டியூருக்கு மேற்கே 4 கி.மீ.  தொலைவில் உள்ள பூந்துருத்தி தலத்தில் புஷ்பவனநாதராக ஈசன் அருள்கிறார். தும்பைப் பூவை விரும்பிச் சூடிடும் பரமனை ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.