பனி விலகப் போகுது.. வெயில் வெளுக்கப் போகுது.. ரெடியாகுங்க மக்களே!

சென்னை: தமிழகத்தில் இருந்து வரும் பனிச் சூழல் விரைவில் விலகி வெயில் கொளுத்தப் போகிறது. இந்த முறை அதிக அளவிலான வெயிலை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்று வானிலை மையமும் கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது பனிக்காலம் இன்னும் விலகாமல் உள்ளது. தொடர் பனி காரணமாகவும், அதிக அளவில் இந்த முறை பனி இருந்ததன் காரணமாகவும் சளி, காய்ச்சல், இருமல்,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.