ஜெயித்ததே இல்லை!

போர்ட் எலிசபத் மைதானம் இந்திய அணிக்கு இதுவரை ராசியானதாக இருந்ததே இல்லை என்பது வருத்தமளிக்கும் புள்ளிவிவரம். 1992ல் இருந்து இங்கு விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா மண்ணைக் கவ்வியுள்ளது. இதில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4 தோல்வியுடன், 2001 முத்தரப்பு தொடரில் கற்றுக்குட்டியான கென்யாவுக்கு எதிராக அடைந்த பரிதாபமான தோல்வியும் அடங்கும். இந்த மோசமான சோக வரலாற்றுக்கு கோஹ்லி & கோ முற்றுப்புள்ளி வைக்குமா என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.