திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் 5ம் ஆண்டு சம்வத்ர அபிஷேகம்

திருவையாறு: திருவையாறில் தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று 5ம் ஆண்டு சம்வத்ர அபிஷேகம் (கும்பாபிஷேக நாள்) நடந்தது. இதைதொடர்ந்து காலையில் ஆதிவிநாயகருக்கு அபிஷேகம், தனுசு சுப்பிரமணியருக்கு அபிஷேகம், ருத்ர ஹோமம் நடந்தது. பின்னர் கடங்கள் புறப்பட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலையில் வீனை இசை நாட்டிய நிகழ்ச்சி, திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு வெள்ளிளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.