பெரியமுத்தூரில் கருமலை கந்தவேலர் கோயில் விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூரில் கருமலை கந்தவேலர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6.30 மணிக்கு நான்காம் கால வழிபாடும், 8.45 மணிக்கு விநாயகர், சிவபெருமாள், திருமால், திரவுபதியம்மன் மற்றும் ஒன்பான் கோள்கள் திருக்குட நன்னீராட்டும், திருமஞ்சனமும் நடந்தது. விழாவில் பெரியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கருமலை கந்தவேலர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.