திருப்பதி கபிலேஸ்வரர் கோயில் 6வது நாள் பிரமோற்சவம் : புலி வாகனத்தில் சுவாமி வீதிஉலா

திருமலை: திருப்பதி கபிலேஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்ற புலி வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கடந்த 5ம் தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் நந்தி உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, இரவு கபிலேஸ்வரரும், காமாட்சி அம்மன் தாயாரும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று காலை புலி வாகனத்தில் சோம ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.