மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்து 61,223 புள்ளிகளானது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்து 61,223 புள்ளிகளில் முடிவடைந்தது. பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த இந்தியச் சந்தைகள் வர்த்தக நேர முடிவில் சரிவிலிருந்து மீண்டது. டி.சி.எஸ். பங்கு 1.8%-மும் இன்போசிஸ் பங்கு 1.6%-மும் எல் அன்ட் டி, டெக் மகிந்திரா பங்கு 1%-ம் விலை உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.