விரக்தி, அழுத்தம்! இந்திய அணி என்ன செய்வாங்க: லுங்கி இங்கிடி கிண்டல்


கேப் டவுன்: டிஆர்எஸ் முடிவால் எல்கருக்கு அவுட் இல்லை எனத் தெரிந்தவுடன் இந்திய அணியின் விரக்தியிலும், கடும் மனஅழுத்தத்திலும் இருந்தது தெளிவாகத் தெரிந்தது என்று தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி தெரிவித்தார்

212 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க விளையாடி வருகிறது. மார்க்ரம் விக்கெட்டை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். அடுத்தடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பந்துவீசினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.