இந்து மத பாதுகாவலர்கள் போர்வையில் வைரமுத்துவை விமர்சிப்பதா?... ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அநாகரிகத்திற்கும்,வரம்பு மீறலுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய இருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால் கவிஞர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கினார். வைரமுத்துவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.