சைக்கிளில் தேடிப் போய் மாடுகளுக்கு லாடம்!

நம்மவர்கள் சேர்க்கிற செல்வத்தில் கால்நடைகள் முன்னிலை வகித்தன. பயணம் செய்ய, பாரம் சுமக்க வண்டிகளுக்கு,   உழவுக்கு என வண்டிகளுக்கு மாடுகள் அவசியப்பட்ட காலமது. மாடுகள்  தவிர்க்க முடியாத அன்றாட வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. சதா உழைக்கிற இந்த மாடுகளின் கால் குளம்பு தேயாதிருக்க நாம் செருப்பு அணிவது போலவே, மாடுகளின் பாதங்களுக்கு ‘லாடம்’ அணிவிக்கப்படும். ஒரு காலத்தில் தெருக்களுக்கு ஒருவர் என இத்தொழில் நடத்தியவர்கள் போய், இன்றைக்கு நான்கைந்து ஊர்களுக்கு ஓரிருவர் மட்டுமே ‘லாடம் கட்டுதலில்’ உள்ளனர். கடும் பாரம் சுமந்து உழைக்கிற ஒவ்வொரு மாட்டின் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.