சவுதி அரேபியா கடற்பகுதியில் படகுகள் மோதி விபத்து: தமிழக மீனவர் பலி, இருவர் கைது

சவுதி: கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையை சேர்ந்த 3 மீனவர்கள் பக்ரிம் நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது சவுதி அரேபியா கடற்பகுதியில் படகுகள் மோதி விபத்துகுள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மரிய பீச்சை என்ற மீனவர் கடலில் முழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் உடன் சென்ற 2 மீனவர்களை எல்லைதாண்டியதாக சவுதி அரேபிய நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த மீனவர் உடலையும், கைதானவர்களையும் அரசு மீட்டு தாயகம் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.