திருச்செங்கோட்டில் 63 நாயன்மார்கள் வீதியுலா

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் திருவீதி ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோட்டில் அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. முன்னதாக கைலாசநாதர் மற்றும் சுகுந்தகுந்தலாம்பிகைக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஐம்பெரும் மூர்த்திகளுக்கும், 63 நாயன்மார் திருமேனிகளுக்கும் திருமஞ்சன அபிசேகம் நடந்தது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க 63 நாயன்மார்கள் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் இன்னிசை, கோலாட்டம் நடனம் ஆகியவை இடம் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.