பவானிசாகர் அருகே சின்ன பண்ணாரிஅம்மன் கோயில் திருவிழா

சத்தியமங்கலம்:  பவானிசாகர் அருகே பெரியார் நகரில் உள்ள சின்னபண்ணாரிஅம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்றுமுன்தினம் மதியம் பண்ணாரிஅம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு சின்னபண்ணாரி அம்மன் கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை 7 மணிக்கு பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் பவானி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கிரேனில் பறவைக்காவடி எடுத்த பக்தர்களும், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிகுடம், தீர்த்தகுடம், கரகம் எடுத்தபடியும், அலகு குத்தியும் தேர் இழுத்தும் அம்மனை வழிபட்டு ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.