நலம் தரும் நட்சத்திரங்கள்!

பிறைசூடிய பெருமான் போற்றி!சுடர்வாங்கி குளிரும் கோளே போற்றி!சந்திரா போற்றி, சோமனே போற்றி!தட்சன் சாபத்தால் தேய்ந்துபரமன் வரத்தால் வளர்ந்தாய் போற்றி!பேரெழில் உருவே போற்றி! கலையே போற்றி!கற்பனை வளமே போற்றி! ரோகிணிப் பிரியனே போற்றி!இருபத்தேழு நங்கையருடன்மண்டலம் ஆள்பவனே போற்றி!காலமே போற்றி! திங்களே போற்றி!தமிழே போற்றி! சுந்தரனே போற்றி!மனமாளும் மதியே போற்றி!மாசிலா முகமே போற்றி!கலைவாணி அருளால் மனகாரிருள் அகற்றும் அஸ்வினி போற்றி!துர்க்கை ஆசியால் தரணி போற்றும் பரணியே போற்றி!அக்னி அம்சமாய் அழகு ஒளிரும்கார்த்திகை தேவி ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.