தில்லை விளாகம் வீரகோதண்டராமர்

தில்லைவிளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற்காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் காடாகப் பரவியிருக்கின்றன. மிக ரம்மியமான ஒரு சூழலில் அமைந்திருக்கிறது தில்லை விளாகம் கோதண்டராமர் கோயில். கருவறையில் கற்சிலைகளே கிடையாது. பூமியிலிருந்து வெளிப்பட்ட பஞ்சலோகச் சிலைகளே மூலவராக அருள்பாலிப்பதுதான் இத்தலத்தின் முதன்மையான சிறப்பு. ஸ்ரீராமர் கோதண்டத்தை கையில் ஏந்தி இன்முகத்தோடு கோதண்டராமராக காட்சியளிக்கிறார். திருமுகம் அன்றலர்ந்த தாமரையாக மலர்ந்து கிடக்கிறது. வனவாசம் முடித்து நாடு திரும்பும் பூரண ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.