பயிர்க்காப்பீட்டில் பல லட்சம் மோசடி.. விவசாயிகள் அடிமடியில் கைவைத்த மயிலாடுதுறை விஏஓ.. ஷாக் சம்பவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து விவசாய காப்பீட்டில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த வி.ஏ.ஓ திருமலைசங்கு என்பவரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அகரகீரங்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது முட்டம் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.