நம்பினோருக்கு இழப்பில்லை

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் துறவி ஒருவரைப் பார்க்க வந்திருந்தார். துறவியிடம் அவர், எனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்குள் எப்போதும் போராட்டம், தகராறுதான். நிம்மதியே இல்லை. ஏன் என்று தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். நீண்டநேரம் சிந்தித்தபின், துறவி அவரிடம் சொன்னார். ‘‘உங்களுக்குள் ஒருவராக கடவுள் மறுபிறவி எடுத்திருக்கிறார். அவரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதுதான் உங்கள் சிக்கல் அனைத்திற்கும் காரணம்.’’ இதைக்கேட்ட நிறுவனத்தலைவருக்கு ஒரே மகிழ்ச்சி. அப்படியா? அவர் யார் என்று சொல்லி விடுங்களேன். முனிவர் சொன்னார், ‘‘நீங்கள் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.