ஷமிக்கு பி.சி.சி.ஐ., ஆதரவு | அக்டோபர் 26, 2021

சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் முகமது ஷமிக்கு, பி.சி.சி.ஐ., ஆதரவு கொடுத்துள்ளது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘குரூப்–2’ லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர் பந்து வீசி, 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் சமூக வலைதளங்களில் இவரை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.