சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்வு: சவரன் ரூ.36,040-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து சவரன் ரூ.36,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.51 உயர்ந்து ரூ.4,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.66.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.