பசுக்களை பாதுகாக்கும் பாஜக ஆட்சியில்.. இப்படியொரு பயங்கரமான திட்டமா? கொந்தளித்த எம்பி பிரக்யா தாகூர்

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பலவீனமான இனங்களைச் சேர்ந்த காளைகளுக்குக் கருத்தடை செய்யப்படும் என வெளியான அறிவிப்பிற்கு பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் மாடுகள் இனப்பெருக்கம் திட்டத்தின் ஒரு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.