இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 9.5 சதவீதம் வளர்ச்சி அடையும் - ஐஎம்எப் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 8.5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.