இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஒகி புயலில் சிக்கி கரை திரும்பாத கன்னியாகுமரி பகுதி மீனவர்களை மீட்கக் கோரியும் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.