மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ’கேப்டன்’ தமிழகம் திரும்பினார்!

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார். தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இதற்காக சிங்கபூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல், இந்த ஆண்டும் சிங்கப்பூரில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.