ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யாத பா.ஜ., : மன்மோகன் சிங்

ராஜ்கோட் : குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் செய்தியாளரஸ்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மன்மோகன் சிங் பேசுகையில், காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.